Mar 31, 2014

எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்

12 Comments
hardlywork-app-use-facebook-in-excel-sheet-1
ஃபேஸ்புக் (Facebook)  பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவதால் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் பேஸ்புக் பயன்படுத்துவோர் விடுவதாக இல்லை. இப்போது ஒரு புதிய ட்ரிக் மூலம் MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் தெரியாமல் பேஸ்புக் பயன்படுத்தவும் மற்றவர்களுக்குப் பார்த்தாலும்...
Read More

Mar 30, 2014

ப்ளாக்கரில் நீளமான விட்ஜெட்களை Scrolling முறையில் வைப்பது எப்படி?

7 Comments
make-blogger-label-widgets-scrolling-list-2
நமது ப்ளாக்கில் பல வகையான விட்ஜெட்களை (Widgets) வைத்திருப்போம். உதாரணத்திற்கு Blog Archive, Labels, Popular Posts, Recent Posts போன்றவற்றைச் சொல்லலாம். இவைகளை வலது ஒர சைட்பாரில் (Sidebar) வைப்போம். குறைந்த பதிவுகள் உடையவர்களுக்கு Labels மற்றும் Blog Archive பகுதிகள் சரியான அளவில் இருக்கும். இதே அதிக வருடங்கள் எழுதி வரும் பதிவர்களின் ப்ளாக்கில் இவை நீளமாகத் தோன்றும். மேலும் இடத்தையும் அடைத்துக் கொள்ளும். இதனை சரி செய்து அழகாக மாற்றுவது...
Read More

Mar 28, 2014

ஜிமெயிலில் விளம்பர மெயில்களை படங்களாகப் பார்க்க Preview வசதி

visual-preview-promotion-mails-in-gmail-1
நாள்தோறும் பல வகையான விளம்பரங்கள் நமக்கு மின்னஞ்சலில் வருகின்றன. அதில் சில தளங்களில் நாமாகவே இணைந்து தினசரி சலுகைகள் மற்றும் விளம்பரங்களை மின்னஞ்சலில் பெறுவோம். உதாரணமாக Ebay, Magazine sites, Domain Hosting, Matrimonial, Shopping deals போன்றவை. இவைகள் Promotion Mails எனப்படும். ஆனால் பல சமயங்களில் நாம் இணையாத சில தளங்களிலிருந்தும் மின்னஞ்சல் வந்து நம்மை தொல்லை செய்யும்.  சிரமப்பட்டு அழித்தாக வேண்டும்.   இதற்கு கூகிள் ஜிமெயிலில் ...
Read More

Mar 25, 2014

தமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க

8 Comments
floating-sharing-voting-widget-for-tamil-blogs-2
ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் (Facebook, Google+, Twitter) ஓட்டுப்பட்டைகளும் மற்றும் திரட்டிகளின் (Indli, Tamil10) ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில்  பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் நமது ப்ளாக்கிற்கு வருவார்கள். வழக்கமாக ஓட்டுப்பட்டைகள் நேர்க்கோட்டு வரிசையில் (Horizontal) வைத்திருப்பார்கள். இப்போது நாம்...
Read More

Mar 18, 2014

Manager – சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள்

12 Comments
manager-free-accounting-software-3
சிறிய நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் வரவு செலவுக் கணக்குகளை நோட்டுகளில் எழுதி அல்லது Excel மென்பொருளில் ஏற்றி சரிபார்த்து வருவார்கள். இல்லையெனில் அக்கவுண்டிங் மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் மென்பொருளை Accounts தெரியாதவர்களுக்கு எளிமையாக புரிந்து விடாது. எளிமையாகவும் இலவசமாகவும் அக்கவுண்ட்ஸ் மென்பொருள் கிடைத்தால் நன்றாக இருக்குமல்லவா? அது தான் Manager என்ற இலவச மென்பொருள். இது சாதாரண நபர்களும் எளிமையாக...
Read More